உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு ஒவ்வொரு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
இதனால், பலரும் பல பாதுகாப்பான வழிமுறைகளை கையாண்டு வருகையில், பிரபல பாலிவுட் இயக்குனர் ஷூஜித் சிர்கார் தன் சமூக வலைதளப்பாக்கத்தில், ‘கொரோனா தொற்று அனைவரையும் பயமுறுத்திவிட்டது. உலகம் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், நடிகர் – நடிகையர் முத்தம் கொடுத்து நடிக்க பயப்படுவார்களே என்பது தான் கவலையாக இருக்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…