நடிகர் எஸ்.வி.கே சேகர் விஷால் மீது பகிரங்க குற்றசாட்டு…!!!
தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் மீது நடிகர் எஸ்.வி.கே சேகர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் எஸ்.வி.கே சேகர் விஷால் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். விஷால் குறித்து அவர் கூறுகையில், விஷால் கூறுவதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என அவர் நினைக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும், விஷால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.