மாஸான லுக்கில் நடிகர் சூர்யா.! எந்த படத்திற்காக தெரியுமா..?

Published by
பால முருகன்

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்த சூர்யா, அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் “வணங்கான்” படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஜெய் பீம்  இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா கோட்ஷூட் அணிந்து முறுக்கு மீசையுடன் கெத்தான லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இந்த கெட்டப் எதற்காகவென்றால், அக்ஷ்ய குமார் நடித்து வரும் சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார். அதற்கான லுக்கில் தான் சூர்யா தற்போது இருக்கிறார். இந்த படத்தை சுதா கொங்கராவே இயக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

16 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

16 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

17 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago