கொரோனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நடிகர் சிவா!

இந்தியாவில் கொரோனா வைரஸானது மிகவும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் சிவா தான் ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘நாங்க இனிமே சுத்தமா இருப்போம். வீட்ட விட்டு வெளில வரமாட்டோம். நாங்களா இனிமே அன்பா இருப்போம். தயவுசெய்து வந்த வேகத்திலேயே போயிடு.’ என தன்னுடைய நகைசுவை பாணியில் கொரோனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025