முன்னாள் காதலியுடன் இணையும் நடிகர் சிம்பு….!!!
- நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
- முன்னாள் காதலியான ஹன்சிகாவின் மஹா படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படம் மக்கள் மத்தியில் னால வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது முன்னாள் காதலியான ஹன்சிகாவின் மஹா படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
மேலும் இப்படத்தில் பாடல் ஒன்றிற்கும் நடமாட உள்ளாராம். இதற்கிடையில், இவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததாக பேசப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் இணைய உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.