நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான வந்தா ராஜாவா தான் வருவேந்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் 40 வயதை தாண்டியும், சிம்பு, ஆர்யா, விஷால் மூன்று பேரும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளனர். இதில் ஒருவழியாக விஷால் மற்றும் ஆர்யாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு வரும் ஏப்ரல் 26-ம் தேதி உறவினர்கள் மத்தியில் மிகவும் சிம்பிளாக திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…