பிரபல நடிகரை ட்விட்டரில் கலாய்த்த நடிகர் சித்தார்த்

Published by
murugan

நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் தற்போது பிரதமராக உள்ள மோடியை சந்தித்து ஒரு பேட்டி எடுத்துள்ளார்.அப்பேட்டியில்  அரசியல் சார்ந்த  எதுவும் பேசாமல் மோடி  சொந்த வாழ்க்கை  பற்றி பேசி இருந்தனர்
இந்நிலையில் நடிகர் சித்தார்த்  தனது  ட்விட்டர்  பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அமெரிக்க அதிபர் டிரம் நீங்கள் விரைவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தயாராகி விட்டதால்,  எனக்கு ஒரு பேட்டியை பரிந்துரைக்கலாமா?

“நீங்கள் எப்படி பழம் சாப்பிடுகிறீர்கள், வேலை செய்கிறீர்கள் என்பது பற்றி பேசலாம்.எனக்கு இந்திய பாஸ்போர்ட் உள்ளது.” என அக்ஷய் குமாரை கலாய்ப்பது போல அவர் பதிவிட்டுள்ளார்.

Published by
murugan

Recent Posts

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

13 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

25 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

51 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

1 hour ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

1 hour ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

2 hours ago