பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி இவர் தெலுங்கில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.இவர் மீது தனியார் மீடியா நிறுவனம் ஓன்று மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக போலீசார் பல முறை ஆஜராக சொல்லியும் ஆஜராககாமல் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முந்தினம் நடிகர் சிவாஜி ஐதராபாத் விமன நிலையத்திற்கு வந்து உள்ளார். ஏற்கனவே போலீசார் விமன நிலையத்திற்கு அவுட் நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.மேலும் விமான நிலையத்தில் உள்ள போலீசுக்கு ஐதராபாத் போலீசார் முன்னதாகவே அமெரிக்கா சிவாஜி செல்வதாக தகவல் கொடுத்து உள்ளனர்.
இந்த தகவலை தொடர்ந்து விமான நிலைய போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தினர். அப்போது விமான நிலையத்தில் நடிகர் சிவாஜி மொட்டை அடித்து கொண்டு மீசை இல்லாமல் பேண்ட் மற்றும் டீ சர்ட் அணிந்து மாறுவேடத்தில் தப்பி செல்ல இருந்தார்.
பின்னர் போலீஸ் நடிகர் சிவாஜை கைது செய்தனர்.மேலும் சிவாஜி பாஸ் போர்ட்டையும் முடக்கினார்.இந்நிலையில் சிவாஜி வருகின்ற 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் கூறினர்.இதனால் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…