Categories: சினிமா

சன்னி லியோன் அப்படி , தர்ஷா குப்தா இப்படி – நடிகர் சதீஷ் விளக்கம்

Published by
Aravinth Paraman

ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில், சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரின் ஆடை குறித்து தான் பேசிய பேச்சு சர்ச்சையானதால் நடிகர் சதீஷ் அதைப்பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடிகை சன்னி லியோன் நடித்த ” ஓ மை கோஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகை சன்னி லியோன், பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து, நடிகர் சதீஷ்,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‌‌ விழாவில் பேசிய நடிகர் சதீஷ்,” சன்னி லியோன் சேலையில் வந்திருப்பதையும், தர்ஷா குப்தா மர்டர்ன் உடையில் வந்ததையும் ஒப்பிட்டு பேசினார்.இப்பேச்சை இயக்குனர் நவீன்,பாடகர் ஸ்ரீனிவாஸ், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் சதீஷ் ,”அது எதார்த்தமாக தனக்கும் தர்ஷா குப்தாவுக்கும் நடந்த உரையாடலே, தவிர பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்று தான் கூறவில்லை”என்றும் “ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எந்த உடையையும் உடுத்துவது அவர்கள் சுதந்திரம்”என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Published by
Aravinth Paraman

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

7 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

7 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

9 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

9 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

12 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

12 hours ago