அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது. இவ்விழாவில் சிறந்த துணை நடிகராக அமெரிக்க நடிகர் சாம் ராக்வெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசௌரி’ என்னும் படத்தில் துணை நடிகராக நடித்தற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே 2002ல் சிறந்த நடிகருக்கான ஃபீனிக்ஸ் பிலிம் கிரிடிக்ஸ் சொசைட்டி விருது, 2003ல் சிறந்த நடிகருக்கான சில்வர் பியர் விருது, துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது – மோஷன் பிக்சர்,துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான அகாடெமி விருது,மோஷன் பிக்சர்ஸில் ஒரு நடிகரின் சிறந்த நடிப்புக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது,துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான BAFTA விருது,சிறந்த ஆண் துணைக்கு சுயாதீன ஆவி விருது,சிறந்த துணை நடிகருக்கான விமர்சகர்கள் ‘சாய்ஸ் மூவி விருது,துணை துணை நடிகருக்கான சிறந்த நடிகருக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது,சிறந்த துணை நடிகருக்கான சேட்டிலைட் விருது – மோஷன் பிக்சர்,சிறந்த துணை நடிகருக்கான AACTA சர்வதேச விருது ஆகிய விருதுகளை 2018 ஆண்டில் மட்டும் வென்றுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…