நடிகர் சல்மான்கான் படத்தின் ட்ரெய்லர் வெளியான ஒரே நாளில் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை

Published by
Priya

நடிகர் சல்மான்கான் கோலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கும் நல்ல மார்க்கெட்  இருந்து வருகிறது. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

இதையடுத்து இவர் நடிப்பில் தற்போது “பாரத்” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கத்ரீனா கைஃப், தபு, திஷா பதானி, ஜாக்கி ஷிராஃப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின்  ட்ரெய்லர் நேற்று வெளியானது.இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான ஒரே நாளில் 16 மில்லியன் பார்வைகளையும் மற்றும் 771k லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

Published by
Priya

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

59 mins ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago