நடிகர் சல்மான்கான் படத்தின் ட்ரெய்லர் வெளியான ஒரே நாளில் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை
நடிகர் சல்மான்கான் கோலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கும் நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இதையடுத்து இவர் நடிப்பில் தற்போது “பாரத்” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கத்ரீனா கைஃப், தபு, திஷா பதானி, ஜாக்கி ஷிராஃப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான ஒரே நாளில் 16 மில்லியன் பார்வைகளையும் மற்றும் 771k லைக்ஸ்களையும் குவித்துள்ளது.