பத்திரிகையாளர்களிடம் அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இருப்பதன் காரணமாக படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள் என்றே சொல்லலாம்.
லால் சலாம் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார். இன்று படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை விமான நிலையம் திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, ‘லால் சலாம்’ மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன் படம் வெற்றிபெறுள்ளது.
‘லால் சலாம்’ மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன் படம் வெற்றிபெறுள்ளது. ‘வேட்டையன்’ படம் 80% முடிவடைந்துள்ளது அடுத்ததாக லோகேஷ்கனகராஜ் திரைப்படத்தில் நடிக்கிறேன். தலைவர் 171 படம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என கூறினார்.’
பாலிவுட் பக்கம் ரொம்ப விமர்சனம்! வேதனையில் உண்மையை உளறிய மிருணால் தாக்கூர்!
மேலும் அவரிடம் விஷாலின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பியபோது, அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம், மன்னித்துவிடுங்கள் அரசியல் பற்றி நான் பேச வரவில்லை என கூறிவிட்டு சென்றார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…