நடிகை நந்திதா ஸ்வேதா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவர் ‘அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
அதற்கு பிறகு இவர் எதிர் நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். “நந்தா லவ்சு நந்தினி” என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத்திரையுலகிற்கு அறிமுகமானார்.
இந்நிலையில் இவர் தற்போது ‘ IPC 376 ‘படத்தில் நடித்து மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் இவர் தற்போது மிரட்டலான தோற்றத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த படத்தை ராம்குமார் சுப்புராமன் இயக்குகிறார். இந்த படத்தை பவர் கிங் ஸ்டூடியோ தயாரித்து வருகிறது.தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…