பலாப்பழம் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மன்சூர் அலிகான்.! வைரலாகும் வீடியோ..!

Published by
பால முருகன்

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில்  ஹீரோ ,வில்லன் என  இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி  வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு இவருடைய நகைச்சுவை குணத்திற்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

mansoor ali khan
mansoor ali khan [Image Source : Google ]

இந்நிலையில், இன்று நடிகர்  மன்சூர் அலிகான் தனது 61-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு சமூகவலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

mansoor ali khan [Image Source : Google ]

இதனையடுத்து, அவர் தற்போது “சரக்கு”  எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவுடன் மன்சூர் அலிகான் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் மன்சூர் அலிகான் பலங்களை சுற்றி வைத்துக்கொண்டு முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வீடியோ பார்த்த அனைவரும் “தலைவன்  வேற லெவல் தான் ” என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் மன்சூர் அலிகான் சரக்கு திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ  திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது.

Published by
பால முருகன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

6 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

6 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

7 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

10 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago