நடிகை கஸ்தூரி தமிழ் சினிமா படங்களில் சொல்லலும் அளவிற்கு சோபிக்காவிட்டலும் நடிக்காவிட்டாலும், சமூக வலைத்தளங்களில் அவர் அதீதமான செயல்பாடுகளை காட்டி வருகின்றார்.சற்று மாதத்திற்கு பலதிறன் மன்னன் டி ராஜேந்திரனின் மகன் குரலரசன் மதம் மாறிவிட்டாரா என செய்தி பரவியதோடு, ஆம் என அதை நிரூபிக்கும் விதத்தில், அவர் இஸ்லாமிய பெண் நபெல்லா என்பவரை திருமணம் செய்தார்.இந்நிலையில் நடிகை கஸ்தூரி இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறிவிட்டாரா என்ற கேள்வி எழும்பும் வகையில் அவரின் புகைப்படம் தற்போது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் அவர் இஸ்லாமிய பெண் போன்று பர்தா போட்டபடி ஒரு புகைப்படமும், சேலையோடு ஒரு புகைப்படமும் வெளியிட்டிருந்தார் . அந்த புகைப்படத்தில் அவர் குறிப்பிட்டதாவது “நாம் அனைவரும் ஒரே கடவுளைத் தான் வணங்குகின்றோம். நாம் அனைவரும் ஒரே பொருளைத் தான் கேட்கின்றோம்,அதனை கேட்கும்,வணங்கும் வார்த்தைகள் மட்டும் தான் வித்தியாசப்படுகின்றன.” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…