நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் “பருத்தி வீரன்” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமனார். இந்நிலையில் இவர் பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் 5 லட்சத்துக்கும் அதிகமாக மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்நிலையில்நடிக்கற் கார்த்தி மரகன்றுகள் நடும் கருணாநிதியின் செயலை உற்சாகப்படுத்தும் விதமாக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி பாராட்டியுள்ளார்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…