sardar 2 [file image]
இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்து ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இதே தேதியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது ‘சர்தார்’ திரைப்படம். மேலும், இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது என படக்குழு முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, இரண்டாம் பாத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அநேகமாக, அடுத்த வருடம் தொடக்கத்தில் இப்படம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகமே ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.
தற்போது, ‘சர்தார் 2’ படத்தின் புதிய அப்டேட் என்னவென்றால், முதல் பாகம் வெளியாகி இன்றுடன் 1 வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என சமூக வலைதளபக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கவேண்டிய நிலை மாற்றம் அதனால் ஏற்படும் நோயை மையமாக மையமாக வைத்து சுமார், ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை தண்டியது. அப்பா-மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி, ஒரு கதாபாத்திரத்தில் ரா ஏஜென்ட் ஆக பல வேடங்களில் அசத்திய இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
படுக்கை அறைக்குள் கார் பார்க்கிங் வசதி! சந்திரபாபு கட்டிய அந்த பிரமாண்ட வீடு?
இதற்கிடையில், சில காரணங்களால் இரண்டாம் பாகத்திற்கு இசைமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சர்தார் 2 படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு பதிலாக யுவன் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…