AR Rahman - kamal [file image]
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும், “பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுடன் மீண்டும் பணியாற்ற காத்திருக்கிறேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் பல படங்களில் இசையமைத்து 2 ஆஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றார். இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாத ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
#HBDARRahman : ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிடித்த பாடல் எது தெரியுமா?
அந்த அளவிற்கு பல ஹிட் பாடல்களை மக்களுக்கு கொடுத்து இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளுக்கு சென்றும் கலக்கி இருக்கிறார். இவர் இசையமைத்த பல பாடல்களும் பலருடைய பேவரைட்டாக இருக்கிறது.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…