நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் இன்று சென்னை வளசரவாக்கத்தில் காலமானார்.
இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் காலமானார் என்று கூறப்படுகிறது. தற்போது, இவரது மறைவுக்கு திரையுலகம் பிரபலங்கள் தங்கள் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.
70 வயதாகும் இவர், ரகு பாலையாவாக தூத்துக்குடி பிறந்து வளர்ந்துள்ளார். இந்நிலையில், இவரது உடல் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டு பிரபலங்கள் அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகனான ஜூனியர் பாலையா, 1975ம் ஆண்டு “மேல்நாட்டு மருமகள்” நோக்கும் என்ற படத்தில் அறிமுகமானார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முதன்மை துணை வேடங்களில் நடித்து வந்துள்ளார்.
பெரிதினும் பெரிது கேள்…விஜய் சொன்ன குட்டி கதை! அரங்கமே அதிர்ந்த தருணம்
2010 களில், அரிதாகத் நடிக்க தொடங்கிய ‘சாட்டை’ திரைப்படத்தில் தலைமை ஆசிரியராக நடித்ததற்காக புகழ் பெற்ற இவர், பின்னர் 2015களில், கும்கி, தனி ஒருவன், புலி மற்றும் நேர்கொண்ட பார்வை என முக்கிய நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…