Jai [File Image]
தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள் முன்னணி பிரபலங்களாக வளர்வதற்கு முன்பு சிறிய வயதில் பெரிய பெரிய பிரபலங்களுடன் அவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாவது உண்டு. அந்த வகையில், தற்போது அப்பாஸுடன் தமிழ் சினிமாவில் இப்போது இளம் நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகர் ஒருவர் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி பையன் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வளம் வரும் ஜெய் தான். அந்த சமயம் சினிமாவில் அவர் நடிக்க கூட இல்லை. ஒரு விருது விழா ஒன்றில் நடிகர் ஜெய் அப்பாஸுடன் அமர்ந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
சூர்யாவுக்கு துரோகம் செய்தவர் அவர்! அமீரை கடுமையாக தாக்கிய தயாரிப்பாளர் ஞானவேல்!
புகைப்படத்தில் நடிகர் ஜெய் ஆள் அடையாமல் தெரியாமல் மிகவும் அழகாக குட்டி பையன் போல் இருக்கிறார். எனவே, பலருக்கும் இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி பையன் யார் என்ற யோசனை எழுந்திருக்கும். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் என்னங்க சொல்றீங்க? நடிகர் ஜெய்யா இது என ஆச்சரியத்துடன் கூறி வருகிறார்கள்.
நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து சென்னை ௨௮, சுப்ரமணியபுரம், வாமனன், கோவா, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து இளம் நடிகராக வளம் வந்துகொண்டு இருக்கிறார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…