புலியுடன் சேர்ந்து விளையாடும் நடிகர் ஜி.வி.பிரகாஷ்….!!!
தமிழ் சினிமாவில் நடிகர் ஜி.வி பிரகாஷ் ஒரு சிறந்த நடிகர். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இசையமைப்பாளரும் கூட. இவர் பல படங்களில் நடித்துள்ளார் மற்றும் பல படங்களுக்கு இசையமைத்துள்ள உள்ளார்.
இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மிகவும் பிசியாக உள்ளார். இவர் புலியுடன் சேர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.