நடிகர் சிரஞ்சீவி பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மையில் தான் சைரா நரசிம்ம ரெட்டி எனும் படத்தில், பிரபல நடிகை நயன்தாரா, தமன்னா, சுதீப், அமிதாப்பச்சன் மற்றும், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் கொரட்டல்ல சிவா அவர்களின் இயக்கத்தில் தற்போது மற்றுமொரு படம் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்த நயன்தாரா மற்றும் தமன்னா ஆர்வம் கட்டி வருகிறார்களாம். ஆனால், சிரஞ்சீவி ஐஸ்வர்யா தான் வேண்டும் என்றும், அவர் அந்த பாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஐஸ்வர்யாவுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…