இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் MrX திரைப்படத்தின் அறிமுக காட்சிக்கு தயாராகிவிட்டதாக நடிகர் ஆர்யா x தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் வெங்கடேஷின் சைந்தவ் படத்தில் நடித்த நடிகர் ஆர்யா, இப்போது தனது வரவிருக்கும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். படப்பிடிப்புக்கு முன்னதாக தனது வொர்க்அவுட் வீடியோ ஒன்றை ஆர்யா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சார்பட்டா -2வுக்காக வெறித்தனமாக தயாராகும் ஆர்யா! வைரலாகும் வீடியோ
அந்த வீடியோவில் அறிமுக காட்சிக்கு தயாராகிவிட்டதாக ஜிம்மில் வெறித்தனமாக டிசர்ட்டை வாயில் கவ்வி சிக்ஸ் பேக் தெரியும்படி உடல் பயிற்சி செய்யும் காட்சியை பகிர்ந்துள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியதோடு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
ஆக்ஷன் கலந்த த்ரில்லர் என்று கூறப்படும் இந்த படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்திலும், கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய துணை வேடத்திலும் நடித்துள்ளனர்.
நாக்பூர் : 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள்…
சென்னை : தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.…
கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…