நடிகர் ஆர்யா மற்றும் சதீஸுடன் இணைந்த சாக்ஷி!

நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜாராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் இயக்குனர் சக்திராஜன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, இவர் ஆர்யா மற்றும் சதீஷ் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, இந்த புதிய படத்தில் இணைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025