தர்பார் தலைவருக்கு நடிகர் அமிதாப் பச்சன் கூறிய 3 அட்வைஸ்!3-வது அறிவுரையை கடைபிடிக்க முடியாததாக ரஜினி தகவல்!

Default Image
  • நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறிய 3 அறிவுரைகள்.
  • ரஜினி தர்பார் பட ட்ரைலர் வெளியீட்டில் இவ்வாறு கூறியுள்ளார் மேலும் அவர் கூறிய அறிவுகளில் 2 ஐ கடைபிடித்தேன் 3 ஆவதை கடைபிடிக்கமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் ரஜினிகாந்த் ஆவார்.இவர் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கியுள்ளார் தர்பார் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்,இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உட்பட பல பிரபலனங்கள் கலந்து கொண்டன.

படத்தின் ட்ரைலர் 6.30 மணிக்கு வெளியாகும் நிலையில் சூப்பர் ஸ்டார் தனக்கு நடிகர் அமிதாப் பச்சன் 3 அறிவுரைகளை கூறினார் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.அவர் கூறியதாவது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

மேலும் எப்போதும் நம்பரை பிஸியாக வைத்துக்கொள்ள வேண்டும் ,3 வதாக அரசியலில் நுழையக்கூடாது என்று கூறியுள்ளார்.ஆனால் என்னால் முதல் இரண்டை கடைபிடிக்க முடிந்தது ஆனால் 3 ஆவது அறிவுரையை கடைபிடிக்க முடியவில்லை என்று ரஜினி காந்த் கூறியுள்ளார்.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தாமாக களம் இறங்க போவதாக நடிகர் ரஜினி காந்த் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai
INDWvsWIW
Eiffel Tower fire