கார் ரேஸை கொண்ட தலயின் அடுத்த படம்..!இந்தியளவில் உச்சத்தை தோடும்.! தயாரிப்பாளர் தன்னபிக்கை
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சம்.அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்.
நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில்நடித்து வருகிறார்.இந்நிலையில் படத்தின் டப்பிங் வேலைகளில் அஜித் பிஸியாக இருக்கின்றார். இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் அஜித் ஆகஸ்ட் மாதம் மீண்டும் இதே இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கின்றார்.
இப்படம் ஆனது கார் ரேஸை மைய கருத்தாக கொண்டு படம் எடுக்கவுள்ளார்களாம், மேலும் இந்த படத்தை பெறும் வரவேற்பை பெற்ற படமான KGF போல் தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம், ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் படத்தினை டப் செய்து ரிலிஸ் செய்ய தயாரிப்பாளர் போனிகபூர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.