இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

Published by
பால முருகன்

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை தாண்டி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் அதன் பிறகு வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து தற்போது தனக்கென்று ரசிகர்கள் கூட்டம் ஒன்றையும் உருவாக்கி வைத்துள்ளார்.

இவர் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தபோது ரசிகர் மன்றம் இருந்தது.  இருந்தாலும் ரசிகர்கள் மன்றம் தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார்.  அப்படி இருந்தும் மன்றமே இல்லாமல் இவருக்கு இப்படி ஒரு ரசிகர் பட்டாளமா என்று சக நடிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.

இந்நிலையில், இன்று நடிகர் அஜித்குமார் தனது 53 -வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதை முன்னிட்டு #HBDAjithkumar என்ற ஹேஷ்டேக்கையும் #HBDThalaAjithKumar என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். எக்ஸ் வலைதளத்தில் ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

மேலும், அதற்கு முதலில் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் அவர் நடித்த பில்லா மற்றும் தீனா ஆகிய படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அதேபோல குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். எனவே இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படங்களில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாக  அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

”எந்த கோமாளி கூட்டத்தாலும் திமுகவை வெல்ல முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.!”எந்த கோமாளி கூட்டத்தாலும் திமுகவை வெல்ல முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.!

”எந்த கோமாளி கூட்டத்தாலும் திமுகவை வெல்ல முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.!

மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…

1 hour ago
டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி முகாம் இடிப்பு.., தமிழ்நாடு அரசு உதவி அறிவிப்பு.!டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி முகாம் இடிப்பு.., தமிழ்நாடு அரசு உதவி அறிவிப்பு.!

டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி முகாம் இடிப்பு.., தமிழ்நாடு அரசு உதவி அறிவிப்பு.!

சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள்…

2 hours ago
பழனிசாமி, அண்ணாமலை குறித்த பேச்சு: “அரசியல் வாழ்வில் இது எனக்கு ஒரு பாடம்” – வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா.!பழனிசாமி, அண்ணாமலை குறித்த பேச்சு: “அரசியல் வாழ்வில் இது எனக்கு ஒரு பாடம்” – வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா.!

பழனிசாமி, அண்ணாமலை குறித்த பேச்சு: “அரசியல் வாழ்வில் இது எனக்கு ஒரு பாடம்” – வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா.!

சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…

2 hours ago

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்கள்.! என்னென்ன?

சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின்,…

2 hours ago

‘தேர்தலை ஒட்டியதே அரசியல்’.., ராஜ்யசபா சீட் வழங்காதது குறித்து பிரேமலதா சொன்ன கருத்து.!

சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன்…

3 hours ago

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் அறிவிப்பு.., தேமுதிகவுக்கு ’நோ’ சொல்லிய அதிமுக.!

சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின்…

3 hours ago