ட்விட்டர் என்றாலே எப்போதும் போல யாரை பற்றியாவது விமர்சிப்பது ட்ரோல் செய்வது என்றாகிவிட்ட நிலையில் தற்போது ரசிகர்கள் ஒரு நடிகரை ட்ரோல் செய்ததால் அந்த பிரபல நடிகர் ட்விட்டரை விட்டே ஓடிய நிகழ்வு நடந்துள்ளது.
யார் இந்த நடிகர் என்றால் பாலிவூட் நடிகர் சல்மான் கானின் சொந்த தங்கையின் கணவரும் நடிகருமாகிய ஆயுஷ் சர்மா தான் அது.அவர் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் அவர் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போ ஒரு ரசிகர் நீங்க நட்சத்திர அந்தஸ்தில் இருப்பத எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்க அதற்கு பதில் அளித்த ஆயுஷ் அது இருப்பதாக நம்ம நினைக்க கூடாது இத தான் நான் சமாளிக்க எளிய வழி என்று பதில் அளித்த அவருக்கு அதை பார்த்த உடனே இதை கவனித்த ட்விட்டர் வாசிகள் அனைவரும் அவரை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.நீங்க ஸ்டாராக இருந்த தானே அது பத்தி நினைப்பதற்கு என கூறி விமர்சித்தனர்.இதனால் அதிருப்தி அடைந்த நடிகர் நான் ட்விட்டரை விட்டே விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…