நடிகர் ஆதி கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் “மிருகம் ” என்ற திரை படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த அறிமுகநடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
இந்நிலையில் இவர் இயக்குனர் சங்கரின் “ஈரம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் தமிழ் ,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இயக்குநர் இயக்கத்தில் “பார்ட்னர் “படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.இதோ அந்த புகைப்படங்கள்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…