கவிஞர் வைரமுத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் 7 முறை தமிழக அரசின் விருதினை பெற்றுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், அவர் வெளிநாடு சென்ற பொது இளைஞர்களின் வாசிப்பு திறன் குறைந்ததையும், அதிகமாக கேட்கும் திறன் வளர்ந்துள்ளதாகவும் அறிந்து கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், இளைய சமுதாயத்தினர், நூல்களை வாசிக்கும் நேரம் குறைவாக இருப்பதால், ஒலி வடிவத்தில், ‘தமிழாற்று படை வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் தமிழுக்கு வெற்றிடம் இருந்தால், அதை தமிழாற்றுப்படை நிறைவு செய்யும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஜூலை 12-ம் தேதி நடைபெறும் விழாவில், தமிழாற்று படையின் புத்தக வடிவத்தை திமுக தலைவர் ஸ்டாலினும், இசைத்தட்டு வடிவத்தை வைகோவும் வெளியியிடவுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…