Categories: சினிமா

பல விருதுகளை வென்ற தமிழ்படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

Published by
லீனா

இயக்குனர் செழியன் தயாரிப்பில் உருவாக்கியது டூலெட். இந்த படம் இப்பொது வரை 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. மேலும் இந்த படம் 80 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் செழியன் இயற்றிய முதல் படத்திலேயே மிக அதிக விருதுகளை பெற்ற இயக்குனர் பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குனர் செழியனை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

இந்த டூலெட் படம் நகரத்தில் வாடகை வீடு கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதையும், இதில் நடுத்தர மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் மையமாக வைத்து இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

6 minutes ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

57 minutes ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

1 hour ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

2 hours ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

2 hours ago

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

3 hours ago