நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள கனா படமானது இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. கனா பட பாடல்கள் மக்கள் மத்தியில் மிக பிரபலமாகியுள்ளது. இந்த பாடல்கள் குழந்தைகளை மிகவும் கவர்ந்திழுத்துள்ளது.
இந்நிலையில், இந்த படம் குறித்து சில முக்கிய பிரபலங்கள் பாராட்டி உள்ளனர். கிரிக்கெட்டை மையப்படுத்தியும், விவசாயத்திற்கான முக்கியத்துவம், பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கான தடைகள் என அனைத்தையும் மையப்படுத்தி, கம்மர்ஷியலாக சொல்லியிருக்கிறது கனா படம் என்று கூறியுள்ளனர்.
மேலும், இந்த படம் பார்க்க செல்பவர்கள் தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளுடன், குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் பல பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…