பிக் பாஸ் வீட்டில் மாடியிலிருந்து தவறி விழுந்து மரணம்
பிக் பாஸ் இரண்டாவது சீசன் இறுதிகட்டத்தை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் முடிந்துவிடும்.
இதன் ஷுட்டிங்கின் போது நூற்றுகணக்காணோர். இரவுபகலாக வேலை செய்து வருகின்றனர்.
இதில் அரியலூர் மாத்தூரை சேர்ந்த குணசேகரன் (வயது 30) என்பவர் ஏ.சி சர்வீசில் வேலை செய்து வந்தார். அவர் வேலை செய்து உணவு இடைவேளையில் கை கழுவ சென்றபோது தவறி விழுந்தார். பிறகு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபிறகு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
DINASUVADU