கொரோனாவால் கைவிடப்படும் வளர்ப்பு பிராணிகள்! வளர்ப்பு பிராணிகளுக்காக நிதி திரட்டும் வரலக்ஷ்மி!

கொரோனாவால் கைவிடப்படும் வளர்ப்பு பிராணிகளுக்காக நிதி திரட்டும் நடிகை வரலக்ஷ்மி.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒருமாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் ஏழை, எளிய மக்கள் தாங்கள் உண்பதற்க்கே உணவில்லாமல் தவித்து வருகிற நிலையில், தங்களது வளர்ப்பு பிராணிகளை அப்படியே விட்டு விடுகின்றனர்.
இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாலையில் திரியும் கால்நடைகளும் உணவின்றி தவித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையிலும், அவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், நடிகை வரலட்சுமி சரத்குமார், தான் வசிக்கும் பகுதியில் உள்ள தெரு நாய்கள், கால்நடைகளுக்கு உணவளித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல், தனது ‘சேவ் சக்தி’ பவுண்டேசன் சார்பில் கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்கவும், உணவு வழங்கவும் நிதி திரட்டி வருகிறார். இதற்காக பவுண்டேஷனின் வங்கி கணக்கு விவரத்தை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024