நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமி முகன் மீது காதல் வயப்பட்டார்.
இதனிடையே நுழைந்த வனிதா, இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனையை தூண்டி விட்டார். மோதல்களுக்கிடையே அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில், freeze என்ற டாஸ்க் நடத்தப்படவுள்ளது.
இதனையடுத்து, இதற்காக வருகை தந்துள்ள முகனின் தாயாரை, அபிராமி கட்டிப்பிடித்தவாறு எடுத்த புகைப்படத்தை, அபிராமி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதான் புகைப்படங்கள்,
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…