மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் “கடைமயை செய்”. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார்.
கணேஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டிரைலரை சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.
இருவரும் மாநாடு திரைப்படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்திலும் தனுஷ் கோடி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா தனுஷ் கோடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…