ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கை – ஆப்ஃகன் அணிகள் மோதுகின்றனர்….!!!!
ஆசிய கோப்பை 2018 ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 15ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு அபு தாபியில் தொடங்கவுள்ள 3வது போட்டியில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. முதல் போட்டியில் வங்கதேச அணியிடம் தோற்ற இலங்கை அணி, இன்று வெற்றி பெரும் முனைப்பில் களமிறங்க உள்ளது.