தமிழ் சினிமாவில் வாரத்திற்கு எப்படியும் குறைந்தது 3 முதல் 5 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதில் மக்கள் கவனம் பெற்றது சில படங்கள் தான். அப்படி கவனம் ஈர்த்தாலும் வெற்றி பெற்ற படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
அப்படி இருக்க முதலில் பார்வையாளர்களை கவர பட குழுக்கள் புது புது விஷயங்களை தங்கள் படங்களில் புகுத்தி வருகின்றனர். அப்படி உருவாகி வரும் திரைப்படம்தான் ஆண்கள் ஜாக்கிரதை. இந்த படத்தை கே எஸ் எம் என்பவர் இயக்கி உள்ளார். ஜெமினி சினிமாஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் 2000 முதலைகள் ஷூட்டிங்காக பயன்படுத்தியுள்ளதாக படக்குழு விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த முதல் போஸ்ட்ரை கலைப்புலி.எஸ்.தாணு வெளியிட்டுள்ளார். படம் ஆகஸ்டில் வெளியாக உள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…