நாடோடிகள், சாட்டை, அப்பா ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்களுக்கு தெரிந்த முகமாக இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான சமுத்ததிரகனி. இவர் நடிப்பில் அடுத்தாக வெளிவரவுள்ள திரைப்படம் ஆண் தேவதை. இப்படத்தை தாமிரா என்பவர் இய்ககிவுள்ளார்.
இப்படத்திற்க்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கோலி சோடா இயக்குனர் S.D.விஜய்.மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸூக்கு தயாராகி விட்டது. இப்படம் அடுத்தமாதம் 5ஆம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…