நாடோடிகள், சாட்டை, அப்பா ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்களுக்கு தெரிந்த முகமாக இருக்கிறார் இயக்குனரும் நடிகருமானசமுத்ததிரகனி. இவர் நடிப்பில் அடுத்தாக வெளிவரவுள்ள திரைப்படம்ஆண் தேவதை. இப்படத்தைதாமிராஎன்பவர் இய்ககிவுள்ளார்.
இப்படத்திற்க்குஜிப்ரான்இசையமைத்துள்ளார்.கோலி சோடாஇயக்குனர்S.D.விஜய்.மில்டன்ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸூக்கு தயாராகி விட்டது. இப்படம்அடுத்தமாதம் 5ஆம்தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU