சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ஏ1 படத்தின் இரண்டாவது டீசர் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். தாரா எனும் புதுமுக ஹீரோயின் நடித்துள்ளார்.
வெளியான டீசரில், ‘ ஆப் ஆயில் சாப்பிட்டு தனது காதலை நிரூபிக்கும் ஐயராத்து பெண். மயங்கி விழுந்த மாமா’ என வசனங்களை கொண்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம் லோக்கல் பையனாகவும், அவரை காதலிக்கும் அய்யர் பெண்ணாக ஹீரோயாகவும் டீசரில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்த இந்து தமிழர் கட்சியினர் சென்னையில் காவல் ஆணையரிடம் படத்திற்கு தடை கேட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘ இந்துக்களில் சிறுபான்மையினராக இருக்கும் பிராமணர்களின் பழக்க வழக்கங்களை கேலி செய்யும் விதமாவும், ஏ1 டீசர் உள்ளது எனவும், மற்ற சாதி பெண்களின் பழக்க வழக்கங்களை கேலி செய்யும் விதமாக யாரும் எடுக்க முடியாது.
அப்படி இருக்க பிராமண மக்களை மட்டும் இப்படி சித்தரித்து இருப்பது கண்டிக்க தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக, சந்தானம்,ஜான்சன் ஆஜியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…