அடிக்கடி தனது கணவர் மற்றும் தனது குழந்தைகளும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் நயன்தாரா தனது சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். அவரை போலவே, நயன்தாராவை விக்னேஷ் சிவன் கவர்ந்து இழுக்கும் வகையில், எதாவது செய்துகொண்டும் வருகிறார்.
அந்த வகையில் நயன்தாராவை எமோஷனலாக்கி கண்கலங்க வைக்கும் விஷயம் ஒன்றை விக்னேஷ் சிவன் செய்து இருக்கிறார். அப்படி என்ன செய்தார் என்றால் நயன்தாராவை உருக வைக்கும் விதமாக புல்லாங்குழல் வாசிப்பாளர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து இருக்கிறார். அழைத்து வந்து நயன்தாராவின் மனதிற்கு நெருக்கமான பாடலை தானே அவருக்கு அன்பளிப்பாக வழங்குவது போல ஒருவரை வைத்து வாசித்து காமிக்க வைத்தார்.
அப்போது மறுவார்த்தை பாடல் வசிக்கும் போது சற்று எமோஷனலான நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனை இறுக்கமாக கட்டியணைத்து கொண்டு அன்பாக முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மற்றோரு பக்கம் மீம் டெம்பிளேட் ஆகவும் மாறி இருக்கிறது.
மேலும் நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…