ஐயோ…நடிகை கனகா வீட்டில் திடீர் தீ விபத்து.!

Published by
பால முருகன்

சென்னை ஆர் ஏ புரம் பகுதியில் உள்ள நடிகை கனகா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

கரகாட்டக்காரன் படத்தில் நடித்ததன் மூலம் 80’ஸ் காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்தவர் நடிகை கனகா. இவர் தங்கமான ராசா, கோயில் காளை,உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இப்படி அந்த காலத்தில் கலக்கி வந்த நடிகை கனகா பட வாய்ப்புகள் வராத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை ஆர் ஏ புரம் பகுதியில் உள்ள நடிகை கனகா வீட்டில் நேற்று  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் இருக்கும் குத்து விளக்கு கீழே விழுந்து தீ பிடிக்க தொடங்கி அந்த அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனால் பதட்டமான நடிகை கனகா வீட்டில் இருந்து அலறி அடித்து வெளியேறியுள்ளார். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை.ஆனால் வீட்டிலுள்ள துணிமணிகள் அத்தனையும் எரிந்து நாசம் ஆகிவிட்டதாம். திடீரென கனகா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

35 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

38 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago