நடிகை நயன்தாராவை சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ராதாரவி தவறாக பேசி ஒரு சர்ச்சையை கிளப்பினார்.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.ஆனால் அவர் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று பேசினார்.இது குறித்து “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசியுள்ளார்.
ராதாரவி பேசிய வார்த்தைகள் தவறு என்பதை அவர் இன்னும் உணரவில்லை. ஒரு படத்தை பார்த்து அவர் திருந்தி விட போவதில்லை. “நேர்கொண்ட பார்வை” படம் பெண்களை கேலியாக பேசுபவர்களுக்கு நேர்கொண்ட பார்வை படம் நிச்சயமாக ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…