நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கும் திரைபடம் “நீயா2”.
இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.மேலும் இந்த படத்தில் ராய்லஷ்மி, கேத்தரின்தெரசா ,வரலஷ்மி சரத்குமார் முதலிய நடிகைகள் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெய்லர், டீசர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது.
இந்நிலையில் இந்த படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து “ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்” எனும் பாம்பு பாடல் வரும் திங்கட் கிழமை வெளியாக இருக்கிறது.
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…