உலகநாயகனுடன் இணைந்த இசைப்புயல்! பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்ப்பு!

Published by
மணிகண்டன்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 தயராகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் போஸ்டர் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அரசியலில் பிஸியானதால் படம் தொடங்க காலதாமதம் ஆனது.

இதனிடையே கமல்ஹாசன் ஏற்கனவே நடித்து இயக்க இருந்த தலைவன் இருக்கிறான் படம் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இபபடத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். 2000 ஆண்டில் வெளியன தெனாலி படத்தில் தான் கடைசியாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த கமல்ஹாசன் திரைப்படமாகும். அதன் பிறகு 19 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படம் உருவாக உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…

10 mins ago

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

16 mins ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

45 mins ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

3 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

3 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

4 hours ago