ஏ.ஆர்.ரகுமான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ்,ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கர் விருது ,தேசிய திரைப்பட விருது, போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.
இந்த வருடம் A R ரகுமான் இசையில் ஜி.வி பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் திரைப்படம் வெளியாகியானது. அதனை அடுத்து தற்போது தளபதி விஜய் -அட்லி கூட்டணியில் பிகில் திரைப்படத்திற்கு A R ரகுமான் இசை அமைத்து வருகிறார். இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
இது போக சிவகார்த்திகேயன் நடிக்கும் 14 வது படம், விக்ரம்58 படம், உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…