விஜய் பிறந்தநாளுக்கு தரமான ட்ரீட்! ‘கோட்’ படத்தின் அப்டேட் விட்ட படக்குழு!!

Published by
பால முருகன்

கோட் : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் கோட்.  இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, மாளவிகா சர்மா, மோகன், அஜ்மல் அமீர், பிரேம் ஜி, சினேகா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை ஏஜிஎஸ் எண்டெய்ர்மென்ட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே, படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற நிலையில், வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாள் என்பதால் படத்தில் இருந்து எதாவது அப்டேட் வெளியாகுமா? என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருந்தார்கள். காத்திருந்த ரசிகர்களை மகிழ் விக்கும் வகையில் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அது என்னவென்றால், கோட் படத்தின் இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 22-ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் தனது குரலில் பாடி இருப்பதாகவும், இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பாடல் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பாடல் மெலடி பாடல் என்பதால் பாடல் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. மேலும், கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

26 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago