லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது விஜய் ரசிகர்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது. அதனை ஈடுசெய்யும் வகையில், நேற்று வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.
மேலும், லியோ இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை என்பதால், விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரி காணொளி வீடியோ வெளியாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில், படத்துக்கான வெளிநாடு ப்ரோமோஷன் பணியின்போது, இந்த வீடியோவை வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், அந்த ப்ரோமோஷன் துபாயில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால், தளபதி விஜய் தளபதி 68 படப்பிடிப்பில் இருப்பதால், அவரால் இந்த ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது.
லியோ படத்துக்கான சிறப்பு காட்சிகளுக்கு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 25000-30000 திரைகளில் இப்படம் வெளியாகிறது. இது சினிமாவின் புதிய சாதனை என பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், லியோவுக்கு எதிர்பாராத ப்ரோமஷன் நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், மேலும் படத்தின் மூன்றாவது சிங்கிள் குடும்பப் பாடலாக இருக்கும் என்றும் அது அக்டோபர் 9 ஆம் தேதி (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…